பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 4,637 பேர் மனநல ஆலோசனை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று வெளியானது.இதையொட்டி, '104' மருத்துவ சேவை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின், '14417' என்ற சேவை மையத்திலும், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இந்த மையங்களில் நேற்று, மாணவர், பெற்றோர் என, 4,637 பேர், தேர்வு முடிவு தொடர்பாக பேசியுள்ளனர். அவர்களுக்கு, மன நல ஆலோசனையும், அடுத்து என்ன படிக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள்