தமிழகத்தில் புதிதாக மேலும் 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் 468 கோடியில் துவங்கப்பட்டு 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினிகல்வி பயிற்றுவிக்கப்படும்.அமைச்சர் செங்கோட்டையன்.