வணக்கம், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நாளை 19.5.18 சரியாக பிற்பகல் 2.00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.

இடம்:ஹோட்டல் ராஜா,திருச்சி (ரயில்வே நிலையம் அருகில்) அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும், குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்:
ஜாக்டோ-ஜியோ