இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயமாக்கி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

1, 6, 9 , 11 ம் வகுப்புகளுக்கு QR code பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. QR code ஐ ஸ்கேன் செய்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது.