Monday, 18 June 2018

நாளை எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு

No comments :
எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவுதேர்வு முடிவு நாளை 18-ம் தேதி வெளியாக உள்ளது.எம்.பி.பி. எஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஆன் லைன் மூலம்இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது.

இத் தேர்வை 2 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை aiimsexams.org  என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment