வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!


அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : புராஜக்ட் அசோசியேட் I
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி : B.E (Civil), M.Sc. (Chemistry மற்றும் Environmentalism)
சம்பளம் : ரூ.15,000

பணி : புராஜக்ட் அசோசியேட் II
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி : P.hd (Environmental Science), M.E (Environmental Engineering) & (Environmental Management), M.Sc (Environmental Science)
சம்பளம் : ரூ.22,000

பணி : திட்ட தொழில்நுட்பவியலாளர்
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி : Diplomo in Civil Engineering (DCE)
சம்பளம் : ரூ.10,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : தபால்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  21.1.2019

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Director,
Centre for Environmental Studies,
College of Engineering Guindy,
Anna University, Chennai - 600 025