Jactto-Geo :  தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு என்பது தவறான தகவல்



வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ வினரை அழைத்துப் பேச வேண்டும். அவர்கள் மீதுதொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும். கம்யூனிஸ்ட் பார்ட்டி மற்றும் இதர சங்கங்களினால் 31 /1/ 2019அன்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.. என்பதை தெரிவிக்கவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த தகவல் அனுப்பப்படுவதாக இதில் உள்ளது.