இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!


இன்று மதுரை யில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 08.03.2019 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ
மாநில அமைப்பு.