குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறதுகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பெயர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.