போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

ஜாகோட் ஜியோ போராட்டம்    

சென்னை: போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெறவேண்டும் என ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது. பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியுள்ளார்.