ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா???

பாபநாசம் ஒன்றியத்தில்  உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்!