புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இன்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!
*புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இன்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்குகிறது.
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
*மே 20 முதல்-ஜூன் 2 வரை ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments