Monday, 26 March 2018
கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.
கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment