நாளை மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது - கிரிஜா வைத்தியநாதன்


அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது .
நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்