மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தோவுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.