மூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வெற்றி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்துஅகரம் சித்தாமூர் கிராமத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சத்யராஜீக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து சத்யராஜ் வாழ்த்து பெற்றுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளி கலியமூர்த்தியின் மகன் சத்யராஜ் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.