5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும்!!

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரூபாய் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
தேர்வு 2 மணிநேரம் நடைபெறும். பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.