ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் - கல்வித்துறை முடிவு. (விரைவில் அரசாணை)

*அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியுடன் இக்கல்வியாண்டு முடிவடைகிறது.

*ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் ஆகும். (தேர்தல் வருவதால்)

*அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படும்.

*அனைத்து சனிக் கிழமைகளும் பள்ளி வேலை நாள்களாகும்.

-கல்வித்துறை முடிவு.

(விரைவில் அரசாணை)