அனைத்து அரசு பள்ளிகளிலும் 400 மீட்டர் ஓடுதளத்துடன் விளையாட்டு மைதானங்கள் - சர்வே எண்ணுடன் விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விளையாட்டு மைதானங்கள் சரிவர இல்லாததால்,  திறன்வாய்ந்த மாணவர்களும்,  விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்