பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று, நபார்டு கடனுதவி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசுப் பள்ளிகளில் ரூ.157 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 102 பள்ளிக் கட்டிடங்கள் துவக்கிவைக்கப்பட்டன.
0 Comments